தமிழகத்தில் ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியர்கள் உயிர்வாழ் சான்றிதழ் சமர்ப்பிக்க கால அவகாசத்தை நீட்டித்து தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனா ஊரடங்கு அமலில் உள்ளது. கடந்த வருடம் மார்ச் மாதம் கடும் கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. ஆனால் கொரோனா பாதிப்பு குறைந்த பட்சத்தில் தற்போது ஊரடங்கு அமலில் உள்ள காரணத்தால் ஏப்ரல், மே மற்றும் ஜூன் மாதங்களுக்கு மாற்றாக ஜூலை, ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதத்தில் உயிர்வாழ் சான்றிதழை ஓய்வூதியதாரர்கள் ஒப்படைக்கலாம் என அரசு தெரிவித்துள்ளது.
Categories