Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: தமிழகம் முழுவதும் பள்ளிகளில்…. கல்விக் கட்டணம் நிர்ணயம் – அரசு அறிவிப்பு…!!!

கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கான கல்விக் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி எல்கேஜி – யுகேஜி, ஒன்றாம் வகுப்பு ரூ.12,459, இரண்டாம் வகுப்பு ரூ.12,449, மூன்றாம் வகுப்பு ரூ.12,579, நான்காம் வகுப்பு ரூ.12,832, ஐந்தாம் வகுப்பு ரூ.12,832, ஆறாம் வகுப்பு ரூ.17,077, ஏழாம் வகுப்பு ரூ.17,107, எட்டாம் வகுப்பு ரூ.17,027. மேலும் கடந்த வருடத்தை விட LKG முதல் ஏழாம் வகுப்பு வரை ரூ.18 வரையும், எட்டாம் வகுப்பில் ரூ.956 மட்டுமே உயர்த்தப்பட்டுள்ளது.

Categories

Tech |