Categories
மாநில செய்திகள்

Breaking: தமிழகம் முழுவதும் பள்ளி ஆசிரியர்களுக்கு…. அரசு குஷியான அறிவிப்பு…..!!!!

தமிழக முழுவதும் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளின் ஆசிரியர்களுக்கு உடனே சம்பளம் வழங்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. 45 நாட்களுக்கு மேலாகியும் சம்பளம் வழங்கப்படாததால் சனிக்கிழமை போராட்டம் நடத்த ஆசிரியர்கள் அனைவரும் திட்டமிட்டு இருந்தனர். இதனால் மாணவர்கள் பெரும் பாதிப்பை சந்திக்க கூடும் என்பதால் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களின் பட்டியலை உடனே சமர்ப்பித்து சம்பளம் வழங்க அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கும் பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

Categories

Tech |