Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகம் முழுவதும்….. பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு….. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 25 நாட்களாக பெட்ரோல் விலை 102.63 ரூபாய்க்கும், டீசல் விலை 94.24 ரூபாய் என ஒரே விலையில் மாற்றம் இன்றி விற்பனையாகி வருகின்றது . இதனால் இழப்பை ஈடுசெய்ய பெட்ரோல் பங்குகளுக்கு செய்யும் வினியோகத்தை குறைத்து எண்ணெய் நிறுவனங்கள் செயற்கை பெட்ரோல், டீசல் தட்டுப்பாட்டை ஏற்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Categories

Tech |