தமிழகத்தில் கொரோனாவால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதால் பிறப்பு, இறப்பு பதிவு செய்வதற்கான கால தாமத கட்டணத்தில் விலக்கு அளிக்கப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதன்படி உள்ளாட்சி அமைப்புகளில், கிராமங்களில் 1.01.2020 முதல் நிகழ்ந்த பிறப்பு, இறப்பு குறித்த காலந்தாழ்வு பதிவு விண்ணப்பங்களை பிறப்பு , இறப்பு விதிகளில் வரையறுக்கப்பட்ட கால தாமத கட்டணத்தை வசூலிப்பதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது என்ற உத்தரவு பிறப்பித்துள்ளார்.
Categories