தமிழகம் முழுவதும் அரசு குடியிருப்பு பயனாளிகள் செலுத்த வேண்டிய பங்களிப்பு தொகையை குறைத்து முதல்வர் முக ஸ்டாலின் அறிவித்துள்ளார். மறு கட்டுமான திட்ட பகுதியில் சென்னை மற்றும் இதர நகரங்களில் மாதம் ரூ.250. 60 முதல் 100 சதவீதத்துக்குபட்ட கூடுதல் குடியிருப்பு பகுதிகளில் சென்னையில் ரூ.400, இதர நகரங்களில் மாதம் ரூ.250.
60-100 சதவீதத்துக்குட்பட்ட கூடுதல் குடியிருப்பு பகுதிகளில் சென்னையில் ரூ.400, இதர நகரங்களில் ரூ.300. 30-60 சதவீதத்திற்குட்பட்ட கூடுதல் குடியிருப்பு பகுதிகளில் சென்னையில் ரூ.500, இதர நகரங்களில் ரூ.400 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.