தமிழகம் முழுவதும் நாளை மிக பலத்த மழை பெய்யும் என்பதால் ரெட்அலர்ட் விடுத்து வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. வங்க கடலில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு காரணமாக ஏற்கனவே நான்கு மாவட்டங்களுக்கு ரெட்அலர்ட் விடுக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது தமிழகம் முழுவதும் ரெட்அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் 10 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்திற்குள் இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
Categories