Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் இனி… பரபரப்பு உத்தரவு…!!!

தமிழ்நாட்டில் பணியாளர் ஒருவர் 3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே நியாய விலைக்கடையில் பணிபுரிய அனுமதிக்கக்கூடாது” என கூட்டுறவுத் துறை அதிரடி உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு கூட்டுறவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “நியாயவிலைக்கடைகளில் பணியாளர்களை தவிர வேறு யாரும் இருக்கக்கூடாது. வெளி நபர்கள் யாரேனும் இருப்பது தெரியவந்தால் அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வெளியாட்களை அனுமதிக்க துணைபோகும் பணியாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பணியாளர் ஒருவர் 3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே நியாய விலைக்கடையில் பணிபுரிய அனுமதிக்கக்கூடாது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |