Categories
மாநில செய்திகள்

BREAKING : தமிழக அமைச்சரவை கூட்டம் தொடங்கியது.!

முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி தலைமையில் சென்னை தலைமை செயலகத்தில் தமிழக அமைச்சரவை கூட்டம் தொடங்கியது. அமைச்சரவை கூட்டத்தில், துணை முதல்வர் ஓபிஎஸ் மற்றும் அனைத்துத் துறை அமைச்சர்களும் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் சிறப்பு வேளாண் மண்டல அறிவிப்புக்கு ஒப்புதல் அளிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |