Categories
மாநில செய்திகள்

Breaking: சிதம்பரம் நடராஜர் கோயிலில்….. தமிழக அரசு வரலாற்று சிறப்புமிக்க அதிரடி அறிவிப்பு….!!!!

கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோயிலில் கனகசபை மீது ஏறி பக்தர்கள் வழிபட அனுமதி வழங்கப்படுவதாக தமிழக அரசு வரலாற்று சிறப்புமிக்க அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கனகசபை மீது ஏறி பக்தர்கள் வழிபட தொடர்ந்து அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் நடராஜர் கோவிலில் தொன்று தொட்டு நடைமுறையில் இருக்கும், இந்தப் பழக்க வழக்கத்தின் படி, பக்தர்கள் கோரிக்கையையும் ஏற்று இந்த அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

Categories

Tech |