Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

Breaking: தமிழக அரசே ஏற்றுக்கொள்ளும் – அதிரடி அறிவிப்பு…!!

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதையடுத்து அனைத்துக் கட்சிகளும் தங்களுடைய தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதுமட்டுமன்றி தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதவிக்காலம் மே 24ம் தேதியுடன் முடிவடைகிறது. அதனால் இடைக்கால பட்ஜெட் தாக்கல் இன்று செய்யப்பட்டது. அதனை சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறும் சட்டப்பேரவையில் நிதியமைச்சர் பன்னீர்செல்வம் பட்ஜெட் தாக்கல் செய்தார்.

இந்நிலையில் ஜெயலலிதா விரிவான விபத்து ஆயுள் காப்பீடு திட்டத்தை தமிழக அரசு தொடங்கியுள்ளதாக பட்ஜெட் உரையில் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். எல்ஐசி – யுனைடெட் இந்தியா காப்பீட்டு நிறுவனத்துடன் இணைந்து புதிய திட்டம் தொடங்கப்பட்டுள்ளது .புதிய திட்டத்திற்கானமுழு நிதியையும் தமிழக அரசு ஏற்கும். அரசு ஊழியர்களுக்கான புதிய மருத்துவ காப்பீடு திட்டம் சலுகைகளுடன் நீட்டிக்கப்படும் என்று ஓபிஎஸ் அறிவித்துள்ளார்.

Categories

Tech |