Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழக மக்களுக்கு காலையிலேயே…. அதிர்ச்சி தரும் செய்தி…..!!!!

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்த்தப்படாமல் ஒரே விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. ஆனால் கடந்த 12 நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகிறது. கடந்த 12 நாட்களில் பத்தாவது முறையாக இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியுள்ளன.

அதன்படி சென்னையில் பெட்ரோல் விலை இன்று ஒரு லிட்டருக்கு 76 காசுகள் அதிகரித்து ரூ.108.21- க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு லிட்டர் டீசல் 76 காசுகள் அதிகரித்தது ரூ.98.28- க்கு விற்பனை செய்யப்படுகின்றது. கடந்த 12 நாட்களில் மட்டும் பெட்ரோல் விலை ரூ6.81, டீசல் விலை ரூ.6.85 அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.இந்த விலை உயர்வு வாகன ஓட்டிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |