தமிழகத்தில் இன்று கொரோனா தொற்று நேற்றை விட சற்று குறைந்துள்ளது. அதன்படி 1,169 பேருக்கு இன்று கொரோனா உறுதியாகி உள்ளது. மேலும் கொரோனா மரணமும் 30-க்கும் கீழ் குறைந்து 29 ஆக பதிவாகி உள்ளது. மேலும் தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,839 குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர். தமிழகத்தில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் தொற்று உயர்ந்த நிலையில் தற்போது குறைந்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது.
Categories