Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

Breaking: தமிழக மாணவர்களுக்கு தேர்வு -அதிரடி அறிவிப்பு…!!

நாடு முழுதும் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் தமிழகத்தில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இதையடுத்து மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. ஆனால் 9 முதல் 12 மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் ஏப்ரல் 6 சட்டப்பேரவை தேர்தல் நடக்க இருப்பதால், பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு மார்ச் 15 ஆம் தேதி தொடங்கி 26 ஆம் தேதி வரை செமஸ்டர் தேர்வு நடக்க இருப்பதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.  மேலும் ஆன்லைனில் ஒரு மணிநேர தேர்வாக நடைபெறும் என்றும் அறிவித்துள்ளது.

Categories

Tech |