Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழ்நாட்டில் அடுத்த 3 மணிநேரத்தில்…… வானிலை எச்சரிக்கை….!!!

தமிழ்நாட்டில் அடுத்த மூன்று மணி நேரத்தில் 11 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி கோவை, திருப்பூர், தேனி, தென்காசி, சேலம், நாமக்கல், திருச்சி, பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. சென்னையை பொருத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.

Categories

Tech |