Categories
மாநில செய்திகள்

BREAKING: திடீர் கட்டுப்பாடுகள்…. சற்றுமுன் அதிரடி அறிவிப்பு…!!!!

ஓமைக்ரான் காரணமாக புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு புதுச்சேரி அரசு திடீர் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

நாடு முழுவதும் ஒமைக்ரான் தொற்று தீவிரமாக பரவி வரும் நிலையில் புதுச்சேரியில் முதல் முறையாக இரண்டு பேருக்கு ஒமைக்ரான்  உறுதியாகியுள்ளது. இதனால் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு அம்மாநில அரசு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி நட்சத்திர விடுதிகளில், தனி நிகழ்ச்சிகளில் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி. விடுதிகளில் தங்குவோர் 2 டோஸ் தடுப்பூசி கட்டாயம் போட்டிருக்க வேண்டும். 2:00 மணிக்கு மேல் ஆள் நடமாட்டம் இருக்கக்கூடாது.  18 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு மதுபான விற்பனை கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது.

Categories

Tech |