திமுகவின் துணைப் பொதுச்செயலாளராக இருந்த சுப்புலட்சுமி ஜெகதீசன் கட்சியில் இருந்து முழுமையாக விலகியதாக அறிவித்துள்ளார். அரசியல் இருந்து ஓய்வுபெற வேண்டும் என்ற நீண்டநாள் விருப்பத்தின் அடிப்படையில் பதவியிலிருந்தும், கட்சியிலிருந்தும் விலகுவதாக ஆகஸ்ட் 29 அன்றே திமுக தலைவர் மு.க.ஸ்டாலினிடம் தெரிவித்து விட்டேன் என்று விளக்கம் அளித்துள்ளார். அவரின் கணவர் ஜெகதீசன் திமுகவை கடுமையாக விமர்சித்து கருத்து பதிவிட்டது குறிப்பிடத்தக்கது.
Categories