சென்னையில் ஆபரணத் தங்கம் இரண்டு நாட்களில் ரூ.968 குறைந்துள்ளது. சென்னையில் இன்று காலை நிலவரப்படி தங்கத்தின் விலை 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.480 குறைந்து 35,040 விற்பனையாகி வருகிறது. கிராமுக்கு மேலும் ரூ.60 குறைந்து ரூ.4,380க்கு விற்பனையாகி வருகிறது. அதேபோல் வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.1.50 குறைந்து 68.70க்கு விற்பனையாகி வருகிறது.
Categories