Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

#BREAKING : திருவண்ணாமலையில் டிச., 6ஆம் தேதி உள்ளூர் விடுமுறை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.!!

திருவண்ணாமலையில் டிசம்பர் 6ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கார்த்தி கார்த்திகை தீபத் திருவிழாவினை ஒட்டி திருவண்ணாமலை மாவட்டத்தில் டிசம்பர் 6ஆம் தேதி பள்ளி, கல்லூரிகள், அரசு தனியார் நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் முருகேஷ் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதேபோல கார்த்திகை தீபத் திருவிழாவினை ஒட்டி திருவண்ணாமலைக்கு   டிசம்பர் 6, 7, 8 ஆகிய தினங்களில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தீபத் திருவிழாவில் லட்சக்கணக்கானோர் கூடுவர் என்பதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

 

 

Categories

Tech |