Categories
மாநில செய்திகள்

#BREAKING: திருவண்ணாமலையில் மீண்டும் கிரிவலம் செல்ல அனுமதி…. பக்தர்களுக்கு வெளியான ஹேப்பி நியூஸ்…..!!!!!

கடந்த 2 வருடங்களுக்கு பின் திருவண்ணாமலையில் கிரிவலம் செல்வதற்கு பக்தர்களுக்கு ஆட்சியர் அனுமதி வழங்கியுள்ளார். கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த 2 வருடங்களாக கிரிவலம் செல்ல தடை விதிக்கப்பட்டு இருந்தது. தற்போது கிரிவலம் செல்லும் பக்தர்கள் சமூக இடைவெளியை பின்பற்றியும், முகக்கவசம் அணிந்தும் செல்ல அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது.

Categories

Tech |