தமிழகத்தில் தீபாவளி பண்டிகையானது நவம்பர்-1 ஆம் தேதி கொண்டாடப்படுகின்றது. இதனால் மக்கள் தங்களுடைய சொந்த ஊர்களுக்கு திரும்புவார்கள். இந்த நிலையில் தீபாவளியை முன்னிட்டு இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றது. அதன்படி தீபாவளியை முன்னிட்டு சென்னை புறநகர் பகுதிகளில் இருந்து பொதுமக்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல 16000சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தீபாவளியை முன்னிட்டு சென்னை மெட்ரோ ரயில் சேவை நாளையும், நாளை மறுதினமும் இரவு 12 மணி வரை நீடிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Categories