Categories
உலக செய்திகள் சற்றுமுன்

BREAKING: துப்பாக்கி சூட்டில் 50 பேர் பலி…. மனதை உலுக்கும் செய்தி….!!!!

நைஜீரியாவில் ஒண்டோவில் உள்ள ஒவோ பகுதியில் தேவாலயத்தில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் குழந்தைகள் பெண்கள் உட்பட 50 பேர் உயிரிழந்துள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. செயின்ட் பிரான்சிஸ் தேவாலயத்தில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் மேலும் பலர் படுகாயம் அடைந்ததால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. இந்த சம்பவம் உலக நாடுகளை உலுக்கியுள்ளது. இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

Categories

Tech |