Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: தேர்தல் – தேர்தல் ஆணையம் புதிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இரண்டு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

அனைத்து வாக்குச் சாவடிகளிளும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுடன் 1,20,807 விவிபேட் இயந்திரங்களும் பயன்படுத்தப்படும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹு அறிவித்துள்ளார்.  1,55,102 மின்னணு வாக்கு இயந்திரங்கள் பயன்படுத்தபடும், வீடு வீடாக தபால் வாக்கு சேகரிக்கும் பணி நடைபெற்று வருகிறது எனவும் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |