Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING: தேர்வு – நாளை முதல் விண்ணப்பிக்கலாம்…. அதிரடி அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பல்வேறு தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டன . அதிலும் முக்கியமாக நீட்தேர்வு ஒத்திவைக்கப்பட்டது. ஆனால் இதற்கு மத்தியில் நீட் தேர்வை  நிரந்தரமாக ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை எழுந்து வருகிறது. இந்நிலையில் செப்டம்பர் 12ஆம் தேதி நாடு முழுவதும் நீட் மருத்துவ நுழைவுத் தேர்வு நடைபெறும் என்று மத்திய கல்வி அமைச்சர்தர்மேந்திர பிரதான் அதிரடியாக அறிவித்துள்ளார்.

நீட் தேர்வு விண்ணப்பத்தை நாளை மாலை 5 மணி முதல் இணையதளத்தில் பதிவிறக்கி மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த முறை 198 நகரங்களில் நீட் தேர்வு நடத்தப்படும் என்றும் அறிவித்துள்ளார்.

Categories

Tech |