தைவானின் காஹ்யூங்கில் 13 மாடிக் கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 54 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் தீ விபத்தில் 41 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், வேறு யாரும் சிக்கியுள்ளனரா என தீயணைப்புப் படையினர் தேடிவருகின்றனர்.. தீயில் சிக்கி 54 பேர் இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Categories