Categories
தேசிய செய்திகள்

தொடர் மழை… சபரிமலை செல்ல 21ஆம் தேதி வரை பக்தர்களுக்கு அனுமதி இல்லை!!

கேரளாவில் தொடர்ந்து கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகின்றது.. இந்நிலையில் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு வரும் 21ஆம் தேதி வரை பக்தர்கள் செல்ல அனுமதி இல்லை என்று கேரள வருவாய்த் துறை அமைச்சர் கே.ராஜன் அறிவித்துள்ளார்.. நாளை முதல் சபரிமலை செல்ல பக்தர்களுக்கு அனுமதி என அறிவிக்கப்பட்ட நிலையில், மழை பாதிப்பு காரணமாக தற்போது தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |