Categories
சற்றுமுன் சினிமா தமிழ் சினிமா

BREAKING: நடிகர் சரத்குமார், நடிகை ராதிகாவுக்கு…. ஒரு வருடம் சிறை…!!!

நடிகை ராதிகா மற்றும் நடிகர் சரத்குமார் சட்டமன்ற தேர்தலுக்காக தீவிர பிரச்சாரம் மேற்கொண்டனர். இந்நிலையில் செக் மோசடி வழக்கில் நடிகர் சரத்குமார் நடிகர் ராதிகாவுக்கு  ஓராண்டு சிறை தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.எம்பி, எம்எல்ஏக்கள் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும்  நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

2014இல்  1.05 கோடியை ரேடியன்ஸ் என்ற நிறுவனத்திடம் மேஜிக் பிரேம்ஸ் நிறுவனம் சார்பில் கடனாக பெற்றுள்ளனர். சரத்குமார் ராதிகா வங்கி கணக்கில் பணம் இல்லாததால், கடனுக்காக தந்த 7 காசோலைகளை திருப்பி வந்தன. இதையடுத்து செக் மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் இன்று தீர்ப்பு வந்துள்ளது.

Categories

Tech |