சேலத்தில் லாரி மோதியதில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலத்தில் இருந்து சென்னை நோக்கி வரும் சொகுசு பேருந்து வாழப்பாடி அருகே, பெத்தநாயக்கன்பாளையத்தில் பயணிகளை ஏற்றிக் கொண்டிருந்தது. அப்போது, அதிவேகமாக வந்த டிப்பர் லாரி பேருந்தின்மீது மோதியுள்ளது. இதில், பெத்தன்நாயக்கன் பாளையத்தை சேர்ந்ததிருநாவுக்கரசு, ரவிக்குமார், செந்தில்வேலன், சுப்பிரமணி, கிளீனர் உள்ளிட்ட 5 பேர் பலியாகியுள்ளனர்.
Categories