Categories
மாநில செய்திகள்

#BREAKING : நவம்பர் 6ஆம் தேதி ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி- ஐகோர்ட் உத்தரவு..!!

நவம்பர் 6ஆம் தேதி ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி அளிக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் அக்டோபர் 2ஆம் தேதி ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்திற்கு உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில், பாதுகாப்பு காரணங்களுக்காக நவம்பர் 2ஆம் தேதி ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்துக்கு அனுமதி வழங்க முடியாது என தமிழக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.இந்த  நிலையில் நம்பர் 6 ஆம் தேதி ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி வழங்க வேண்டும் என தமிழக காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம்  உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆர்எஸ்எஸ் தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |