வங்கக்கடலில் நவம்பர் 13ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.. தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என தகவல் வெளியாகியுள்ளது.
காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவான பிறகு மேற்கு வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து தீவிரமடையும்..
Categories