Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள்

#BREAKING : நாசி கோவிட் தடுப்பூசியின் விலை தனியார்மருத்துவமனையில் ரூ.800 ஆகவும், அரசு மருத்துவமனைகளுக்கு ரூ.325 ஆகவும் நிர்ணயம்..!!

தனியார் மருத்துவமனையில் ரூபாய் 800, அரசு மருத்துவமனையில் ரூபாய் 325 ஆக நாசி கொரோனா மருந்து விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பாரத் பயோடெக் நிறுவனத்தின் மூக்கு வழியே செலுத்தப்படும் கொரோனா தடுப்பு மருந்தின் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மூக்கு வழியே செலுத்தப்படும் தடுப்பு மருந்து முதல் கட்டமாக தனியார் மருத்துவமனையில் செலுத்தப்பட உள்ளது.

Categories

Tech |