மதுரையில் வீட்டில் நாய் வளர்ப்பவர்களுக்கு புதிய ஷாக்கிங் அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி மதுரை மாநகராட்சி சார்பாக வெளியிட்ட அறிக்கையில், வீடுகளில் நாய், மாடு, எருமை, குதிரை வளர்த்தால் ஆண்டுக்கு ரூபாய் 10 வரி கட்ட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தெருவில் நாய் மற்றவர்களை அச்சுறுத்தினாலோ அல்லது அசுத்தம் செய்தாலோ(சிறுநீர் கழித்தால்) உரிமையாளர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.
Categories