Categories
மாநில செய்திகள்

BREAKING: நாளை கல்வி நிறுவங்களுக்கு விடுமுறை…. சற்றுமுன் வெளியான அறிவிப்பு….!!!!

ராஜராஜசோழனின் 1036 வது சதயவிழைவை முன்னிட்டு தஞ்சையில் நாளை கல்வி நிறுவங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஓவ்வொரு வருடமும் இந்த விழா வெகு விமர்சையாக கொண்டாடப்படும். 2 நாட்கள் நடைபெறும் இந்த விழா கொரோனா காரணமாக இந்த வரும் ஒரு நாள் மட்டுமே கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி கல்வி நிறுவங்களுக்கு நாளை பொது விடுமுறை அறிவிக்கப்ட்டுள்ளது. ஏற்கனவே கனமழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு கடந்த ஒரு வாரமாக விடுமுறை அளிக்கப்பட்டு வரும் நிலையில், நாளை தஞ்சை மாவட்டத்தில் கல்வி நிறுவங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |