Categories
மாநில செய்திகள்

BREAKING: நாளை பள்ளிகள் திறப்பு…… அரசு வெளியிட்ட செம உத்தரவு….!!!!

நாளை பள்ளிகள் திறக்கப்பட உள்ளதால் பேருந்து நிலையங்களில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிகின்றது. இதனால் தமிழகத்தில் இன்று 1450 கூடுதல் பேருந்துகளை இயக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. விடுமுறை முடிந்து சொந்த ஊருக்கு செல்வதற்காக சென்னை, கோவை, மதுரை, சேலம், திருச்சி உள்ளிட்ட இடங்களிலிருந்து 1450 பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்து துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது .எனவே மக்கள் இதனை பயன்படுத்தி தங்களது சொந்த ஊருக்கு திரும்பலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |