Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

BREAKING: நாளை முதல் மே 15ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு…. சற்றுமுன் அதிரடி அறிவிப்பு….!!!!

தூத்துக்குடி மாவட்டம் பாஞ்சாலங்குறிச்சியில் வீரசக்கதேவி ஆலய திருவிழா நாளை தொடங்குகிறது. இந்நிலையில் திருவிழாவில் அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்கவும்,சட்டம் ஒழுங்கை பராமரிக்கவும் நாளை மாலை 6 மணி முதல் மே 15ஆம் தேதி காலை 6 மணி வரை தூத்துக்குடி மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பித்து மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் அறிவித்துள்ளார். இந்த தடை உத்தரவை திருமணம், இறுதி சடங்கு ஊர்வலத்திற்கு பொருந்தாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.மேலும் இதனை மீறி செயல்படுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Categories

Tech |