நிர்பயா வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகளில் அக்ஷய், பவன், வினய் ஆகிய 3 பேர் தரப்பில் சர்வதேச நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. தங்களுக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனைக்கு தடை விதிக்க வேண்டும் என குற்றவாளிகள் தரப்பில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. குற்றவாளிகள் 4 பேருக்கும் வரும் 20ஆம் தேதி தூக்கிலிடப்பட உள்ள நிலையில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.
Categories