Categories
மாநில செய்திகள்

BREAKING : நீட், டாஸ்மாக் கடைக்கு எதிரான போராட்டம்…. 868 வழக்குகள் வாபஸ் அரசாணை வெளியீடு!!

 நீட், டாஸ்மாக் கடைக்கு எதிராக போராடியவர்கள் மீதான 868 வழக்குகள் வாபஸ் பெறப்படுவதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

நீட் மற்றும் டாஸ்மாக் கடைக்கு எதிராக போராடியவர்கள் மீதான வழக்குகள் வாபஸ் பெறப்படும் என சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் சில நாட்களுக்கு முன்னதாக அறிவித்திருந்தார். இந்நிலையில்  நீட், டாஸ்மாக் கடைக்கு எதிராக போராடியவர்கள் மீதான 868 வழக்குகள் வாபஸ் பெறப்படும் என்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. நீட்டுக்கு எதிராக போராடி வரும் மீதான 446 வழக்குகள், டாஸ்மாக் கடைக்கு எதிராக போராடியவர்களின் 422 வழக்குகள் வாபஸ் பெறுவதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

Categories

Tech |