Categories
மாநில செய்திகள்

BREAKING: நீட் தோல்வி பயத்தில் மேலும் ஒரு மாணவி தற்கொலை…. பெரும் அதிர்ச்சி….!!!

தமிழகத்தில் நீட் தேர்வு எழுத இருந்த சேலத்தை சேர்ந்த மாணவன் தனுஷ் கடந்த 2 நாட்களுக்கு முன்பு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அதனைத் தொடர்ந்து நேற்று அரியலூரை சேர்ந்த மாணவி நீட் தேர்வை எழுதி முடித்து விட்டு, அந்த அச்சத்தில் நேற்று தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதிலும் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் நீட் தேர்வு எழுதிய மேலும் ஒரு மாணவி தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே நீட் தோல்வி பயத்தால் மாணவி சவுந்தர்யா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Categories

Tech |