வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் அரசு வேலையாக உதகை சென்று திரும்பியபோது விபத்தில் இருந்து தப்பினார். அவர் பயணித்த கார் வளைவில் 15 அடி உயரத்தில் இருந்து விழ நேர்ந்தபோது ஓட்டுநர் பிரேக் பிடித்து நிறுத்தினார். நூலிழையில் உயிர்தப்பிய அமைச்சர் வேறு காரில் வீடு திரும்பினார். ஓட்டுநரின் கவனக் குறைவால் வாகனம் பள்ளத்தை நோக்கி சென்றதாக தெரிய வந்துள்ளது
Categories