பாலஸ்தீனத்தின் காஷா நகரத்தின் மீது இஸ்ரேல் கடும் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதுவரை இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 41 குழந்தைகள் உட்பட 141 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் உலகத்தையே உலுக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இஸ்ரேல் தாக்குதலில் தாய் மற்றும் 4உடன் பிறப்புகளை காவு கொடுத்து இடிபாடுகளில் சிக்கித்தவித்த 6வது பாலஸ்தீன சிறுமி சுசி, 7 மணி நேர கடும் போராட்டத்திற்குப் பிறகு பத்திரமாக மீட்கப்பட்ட நெஞ்சை பதறவைக்கும் இந்த புகைப்படம் உலக அளவில் பேசுபொருள் ஆகியுள்ளது.
Categories