Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள்

BREAKING : பஞ்சாப் ஆளுநராக பன்வாரிலால் புரோஹித்துக்கு கூடுதல் பொறுப்பு..!!

தமிழகத்தின் ஆளுநராக இருக்கும் பன்வாரிலால் புரோஹித்துக்கு  பஞ்சாப் மாநில ஆளுநராக கூடுதல் பொறுப்பு வழங்கி குடியரசுத் தலைவர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். மேலும் சண்டிகர் யூனியன் பிரதேச நிர்வாகியாகவும் கூடுதல் பொறுப்பு வகிப்பார் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் என்றும் அவர் கூறியுள்ளார்.

சமீப காலமாக  பல்வேறு மாநிலங்களின் ஆளுநர்கள் நியமனம் மாற்றம் உள்ளிட்டவற்றை மத்திய அரசு  மேற்கொண்டு வருகிறது.. இந்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

Categories

Tech |