தமிழக சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் முதலமைச்சர் மு க ஸ்டாலின், வெளிமாநிலத்தில் இருந்து கொள்முதல் செய்யப்படும் பஞ்சு மீதான 1% சந்தை நுழைவு வரி ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளார்.. முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது, நுழைவு வரி ரத்துக்கான மசோதா இந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் கொண்டுவரப்படும்.. நெசவாளர்கள் கோரிக்கையை ஏற்று சந்தை நுழைவு வரி ரத்து செய்யப்படுவதாக விளக்கம் அளித்துள்ளார்..
Categories