தங்களுக்கு ஆதரவாக இருக்கும்படி மக்களுக்கு பணம் மற்றும் அரிசி தந்து ஸ்டெர்லைட் ஆதரவு திரட்டுவதாக புகார் எழுந்துள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு எஸ்.பி.பாலாஜி சரவணனிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. அதாவது ஸ்டெர்லைட் நடவடிக்கையை தடுக்கக் கோரியும், ஆதரவாக செயல்படும் நபர்கள் மீது வழக்குப்பதிய கோரியும் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Categories