Categories
மாநில செய்திகள்

BREAKING : பத்திரப்பதிவில் மூத்த குடிமக்களுக்கு சலுகை…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

70 வயதை கடந்தவர்கள் வரிசையில் காத்திருக்காமல் பத்திரப்பதிவு செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அமைச்சர் மூர்த்தி அதிரடியாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளதாவது: “ஒவ்வொரு பத்திரப்பதிவு அலுவலகத்திலும் தினந்தோறும் பலரும் பத்திர பதிவு செய்து வருகின்றனர். இதனால் 70 வயதை கடந்தவர்கள் வரிசையில் காத்திருக்காமல் ,பத்திரப்பதிவு செய்வதில் அவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் .  மேலும், இந்த நடைமுறை ஜனவரி 1-ஆம் தேதிக்குள் மீண்டும் அமல்படுத்தப்படும் என்று அமைச்சர் மூர்த்தி கூறியுள்ளார்.

Categories

Tech |