Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: பள்ளிகள் திறப்பு, சிறப்பு வகுப்பு – தமிழக அரசு அதிரடி…!!!

சட்டமன்ற கூட்டத்தொடரில் பட்ஜெட் தொடர்பான விவாதம் தொடர்ந்து இன்றும் நடைபெற்று வருகிறது. இதில் எதிர்க்கட்சிகள் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வரும் நிலையில், ஆளும் கட்சியினரும் பதிலடி கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் சட்டப்பேரவையில் பேசிய நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், மாணவர்களை ஊக்குவிக்க ரூபாய் 200 கோடியில் கற்பித்தல் வாசிப்பு இயக்கம் செயல்படுத்தப்படும்.

ஒன்றரை ஆண்டுகளாக பள்ளிகள் திறக்கப்படாத நிலையில் மாணவர்கள்  திடீரென பள்ளிக்குச் செல்வதால் சிறப்பு திட்டம் செயல்படுத்தபடும். மாலை நேரத்தில் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தப்படும். மேலும் நந்தனத்தில் உள்ள நிதித்துறை கட்டடம் பேராசிரியர் அன்பழகன் பெயரால் அழைக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |