நீட் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படும் தேதி இன்று மதியம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த செப்டம்பர் 12ஆம் தேதி நீட்தேர்வு நடைபெற்ற நிலையில் இன்று பிற்பகலில் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படும் தேதி வெளியாகும் என்று கூறப்படுகிறது. இதனிடையே அக்டோபர் பதினொன்று அல்லது அக்டோபர் 12 ஆம் தேதிகளில் தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று கல்வி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அதனால் நீட் தேர்வு எழுத உள்ள மாணவர்கள் அனைவரும் மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ளனர்.
Categories