Categories
தேசிய செய்திகள்

BREAKING: பழைய ரூ.5, ரூ.10, ரூ.100 நோட்டுகள் திரும்ப பெறப்படும்… ரிசர்வ் வங்கி அதிரடி அறிவிப்பு…!!!

இந்தியாவில் பழைய ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்படும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்துக்குள் பழைய ரூ.5, ரூ.10, ரூ.100 நோட்டுக்கள் திரும்பப் பெறப்படும் என்று ரிசர்வ் வங்கி அதிரடி அறிவிப்பை அறிவித்துள்ளது. மேலும் பத்து ரூபாய் நாணயத்தை வாங்க மறுப்பதால் அது குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் எனவும் ஆர்பிஐ அறிவித்துள்ளது. அதனால் இந்த அறிவிப்பை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது என மக்கள் அனைவரும் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர். அதுமட்டுமன்றி இது மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |