Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

#BREAKING: பாதிக்கப்பட்டவருக்கு ரூ.1.50 லட்சம் இழப்பீடு வழங்க…. தமிழக அரசுக்கு உத்தரவு…!!!!

2015 ஆம் வருடம் திருச்சி மண்ணச்சநல்லூரை சேர்ந்த கலைச்செல்வன் என்பவர் அவருடைய தாயையும். மனைவியையும் தாக்கி நகை பறித்ததாக அளித்த புகாரில் காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என்று நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்திருந்தார். இந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பாக தாயையும் மனைவியையும் தாக்கி நகை பறித்ததாக அளித்த புகாரில் காவல்துறை நடவடிக்கை எடுக்காததால் பாதிக்கப்பட்டவருக்கு ரூபாய் 1.50 லட்சம் இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Categories

Tech |