Categories
விளையாட்டு

BREAKING: பாராலிம்பிக்கில் இந்தியாவிற்கு வெள்ளிப் பதக்கம்… வெளியான ஹேப்பி நியூஸ்…!!!!

டோக்கியோ பாராலிம்பிக்கில் இந்திய வீராங்கனை பவினா பென் படேல் வெள்ளிப்பதக்கம் வென்றார்.

டோக்கியோ பாராலிம்பிக்கில் டேபிள் டென்னிஸ் இறுதிப் போட்டியில் இந்தியாவின் பவினா பென் படேல் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். 4 பிரிவு கொண்ட இறுதி போட்டியில் சீன வீராங்கனையிடம் தோல்வியடைந்தார் பவினா பென். இறுதிப் போட்டியில் சீன வீராங்கனை ஜோவ் யிங்கிடம் 3-0 என்ற செட் கணக்கில் போராடி தோல்வியை தழுவினார். இதையடுத்து பவினா பென் படேல்க்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்துள்ளது. டோக்கியோ பாராலிம்பிக்ஸில் இந்தியாவுக்கு இதுவே முதல் பதக்கம் ஆகும்

Categories

Tech |