Categories
இந்திய சினிமா சினிமா

BREAKING : பாலிவுட் நகைச்சுவை நடிகர் ராஜு ஸ்ரீ வஸ்தவா மாரடைப்பால் மரணம்..!!

பாலிவுட் நகைச்சுவை நடிகர் ராஜு ஸ்ரீ வஸ்தவா உடல் நலக்குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார். 58 வயதான இவர் ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் போது நெஞ்சுவலி ஏற்பட்டதால் ஆகஸ்ட் 10ஆம் தேதி முதல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவரது மறைவு செய்தியை அவரது குடும்பத்தினர் உறுதி செய்துள்ளனர். இவரது மறைவுக்கு திரைத்துறையினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்..

Categories

Tech |